நாங்கள் உங்கள் நிறுவன வணிக பெறுமதியை அதிகரிக்கும் மொபைல் தீர்வுகளை வழங்குகிறோம். NxOne Tech ஆனது ஜஒஸ், பிளாக்பெர்ரி, அண்ட்ராய்டு, அத்துடன் விண்டோஸ் மொபைல் உட்பட அனைத்து முக்கிய தளங்கள் முழுவதுக்குமான மொபைல் பயன்பாட்டு சேவைகளை வழங்குகிறது. நாம் மொபைல் மென்பொருள் வடிவமைப்பு மற்றும் மொபைல்கம்ப்யூட்டிங் என்பவற்றில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்குகிறோம். அத்துடன் நாம் வாடிக்கையாளர்களுக்காக தலைசிறந்த மொபைல் பயன்பாட்டு சேவைகளையும் உருவாக்குகிறோம்.

All rights Reserved. Made by NxOne Tech