எங்களை பற்றி


Nxone Tech ஆனது இலங்கையில் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனமாகும்.இது வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் வடிவமைப்பு, இணைய பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைகளை வழ்ங்குகின்றது.
நவீன தொழில்நுட்பங்களைப்பயன்படுத்தி இந்நிறுவனம் மொபைல் அப்பிளிகேஷன் வடிவமைப்பு, வெப் அப்பிளிகேஷன் வடிவமைப்பு, கிளவுட் சேவைகள்(cloud service) என்பவற்றை வழங்குகிறது.நாங்கள் எங்கள் வாடிக்கையாளர் திருப்தி மூலம் நமது வெற்றியை பதிக்கிறோம்.

Our Strength

  • திறந்த மென்பொருள் தொழில்நுட்பம்

  • வினைத்திறமையான தொழில்நுட்பம்

  • வணிக பெயரை உருவாக்குதல்

  • தொழில்முறை பொறியியல் குழு

  • குறைந்த விலை

  • சிறந்த வாடிக்கையாளர் சேவை

  • புதுமையான தீர்வுகள்

  • வினைத்திறமையான பிளாட்போர்ம் அமைப்பு

All rights Reserved. Made by NxOnetech