நாங்கள் தொழில்முறை மென்பொருள் வடிவமைப்பு ஆலோசனை மற்றும் செயல்படுத்தல் சேவைகளை வழங்குகிறோம். எங்கள் நிறுவனம் உங்கள் வணிக இலக்குகளை அடைதல், மூலோபாய தீர்வுகளை செயல்படுத்தல் மற்றும்அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தல் என்பவற்றுக்கு உதவ தயாராக உள்ளோம் . எங்களிடம் உங்கள் வணிக தேவைகளை புரிந்து தனிப்பட்ட தீர்வுகளை வழங்க திறன் கொண்ட மிகவும் தகுதி வாய்ந்த நிபுணர்கள் குழு உள்ளது. அவர்கள்கள் பின்வரும் முக்கிய தொழில்களுக்கு ஏற்ற நிறுவன தீர்வுகளை வழங்க தயாராக உள்ளார்கள்.

  • வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்
  • மருத்துவ நிறுவனங்கள்
  • சில்லறை வர்த்தக நிறுவனங்கள்
  • சுற்றுலா மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள்
  • உற்பத்தி நிறுவனங்கள்
  • வாகன உற்பத்தி, விற்பனை நிறுவனங்கள்
  • அரசாங்கம் மற்றும் அரசாங்க நிறுவனங்கள்

All rights Reserved. Made by NxOne Tech